.

23 May 2013


Indefinite Strike from 12th June, 2013

Honour the agreement and implement 78.2% IDA Fixation
Demonstration at SSA/Circle HQs and BSNL CO on 22.05.2013.
Mass Dharna at SSA/Circle HQs and BSNL CO on 05.06.2013.
Indefinite Strike from 12.06.2013.

22 May 2013

 JCM இடம் ஒதுக்கி நிர்வாகம் உத்தரவு வெளிஇட்டுள்ளது .
 BSNELU -9 இடங்களும் , 
NFTE -5 இடங்களும் 
பெறுகின்றன

29 March 2013


 IDA 3.4 சதம் உயர்ந்துள்ளது. 
01-04-2013 முதல் IDA 74.9 ஆக இருக்கும். 
 (71.5 + 3.4) Our Genl Sec. Com.C.Singh's Letter 

VOTE FOR NFTE
Dear Comrades,
The BSNL’s own rules for recognition of unions, introduced from 26-12-2012, is bound to bring a
radical change in the Industrial culture of the entity. The rules provide provision for recognition of more than
one union. It also provides a separate rule for representation of unions in the councils functioning at three
tiers i.e. National, Circle and Local on proportionate basis. This has been persistent demand of NFTE which
was accepted by the management. The alliance partners and fraternal unions played a very major and
positive role to achieve all these.
The National Executive of NFTE met at Ongole (Andhra) on 4th/5th February, 2013 and got ready to
face the confronting challenges and readied itself to discharge its onerous responsibilities. The Circle/District
Units have started campaign and central leaders are moving in the circles. The NFTE will strive hard sincerely
to regain the fullest confidence of the masses to restore the past glory of mother organization (NFTE) which
has a very long and chequered history.

The NFTE HQr call upon the employees to rise to the occasion and Vote NFTE BSNL and assure them
that the promises and commitments made will be achieved and fulfilled. The prime task before us is to
increase the revenue of BSNL and the entity be saved from financial sickness. The evil designs of Department
of Public Enterprise (BRPSE) have to be fought and defeated. The employees have to be fully assured that
their claims like GPF etc. would be settled in time. The fear of uncertainty can be faced and overcome d by
instilling new hope and using available material assets and human resources.

The NFTE will act as watch dog to check financial misuse and irregularities. The acts of corruption will
be firmly handled. The NFTE is fully committed to settle 12-6-2012 agreement on 78.2% IDA fixation benefit
child care leave settled ending discrimination between central and BSNL women employees. The demand of
women employees in BSNL for one day special casual leave every month would be persued with full vigour
and zeal.

The SC/ST staff be extended one year concession and relaxation in NEPP up-gradation and all back log
vacancies be filled up through special drive. The discriminations in NEPP have to go. The BSNL secured
Excellent Grade for year 2011-12 from the DPE but the employees could not get even minimum bonus
because of BSNLEU’s profit linked Bonus formula. Even the facilities viz Medical Allowance, LTC etc. secured
during NFTE’s regime have been withdrawn but these have to be restored.

The name of NFTE is synchronized with the pension and we will continue to glow that symbol. The
dilutions done on pension orders from 2006 onwards will be fought back. Not only this the procedure and
rules for BSNL recruits for pension and terminal benefits as per 12th June, 2012 agreement have to be
evolved. The new technologies have come and staff is to know these besides business tactics. The cadres
have to restructured and re-designated. The skill up-gradation as per NTP, 2012 has to be done. The NFTE
would consider all these and work hard to achieve them besides ensuring holding of all departmental
examinations every year.

The DoT has floated a new entity “Bharat Broadband Limited” for broadband and leased line services.
There will be disastrous effects on the BSNL. This has to be resisted with full force at our command.
Comrades/Colleagues the tasks before us are difficult but not impossible. The responsibilities are heavy but
the NFTE is ready to shoulder with full dedication. Keep in mind to go together and with one voice. This will
help us in regaining confidence of workers and in restoring the past glory of NFTE as well as its tradition of
giving light to the future. The NFTE is determined to evolve a new policy for compassionate ground
appointment to wipe out tears from the eyes of deceased employees families.


March a head, March ahead and do not rest till the target is achieved.

With warmest and fraternal greeting,

(Chandeshwar Singh)

General Secretary

For and on behalf of NFTE BSNL HQR & Convener BWA,

09 March 2013


தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காக உழைத்திட்ட

அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றிகண்ட

தன்னிகரில்லா செம்படைத் தலைவனுக்கு

செவ்வணக்கம்

08 March 2013

மகளிர் தின நல்வாழ்த்துகள் !

03 March 2013கடலூர்  மாவட்ட  மாநாடு  02/03/2013   அன்று  சிறப்பாக  நடைபெற்றது.மொத்த ஊழியர்களில் 571 பேரில் 542 பேர்  சார்பாளராக  பதிவு செய்தனர் . சிறப்பான  ஏற்பாடுகள் ,உணவு ஏற்பாடு செய்து  இருந்தனர் . தலைவர்கள்  உரை, சங்க தேர்தல்  ஊழியர் பிரச்சனைகள் , ஆகியவை பிரதானமாக  இருந்தது .       

நிர்வாகிகள் தேர்தலில்  போட்டி  ஏற்பட்டு கீழ்  கண்ட  பட்டியல்    நிர்வாகிகள் வெற்றிப் பெற்றனர் .

தலைவர்:-                            தோழர் P.  செல்வம் ,விழுப்புரம்
துணைத்தலைவர்கள் :- தோழர் .P.பிச்சை  பிள்ளை ,கடலூர் .
                                                    
தோழர்.P.அழகிரி ,கள்ளக்குறிச்சி
                                                    
தோழர் .S.அன்பழகன் ,விருத்தாசலம்
செயலர் :-                 தோழர்.  R.ஸ்ரீதர்,கடலூர்
உதவிசெயலர்கள் :-         தோழர்.K.கிருஸ்ணகுமார் ,சிதம்பரம்.
                                                 
தோழர். D.ரவிச்சந்திரன் ,  சிதம்பரம்.
                                                 
தோழர். K.பாண்டியன் ,திண்டிவனம்,
                                                 
தோழர்.M. தினகரன் கடலூர்
பொருளர் :-               தோழர்A..சாதிக்பாட்சா,கடலூர்
அமைப்பு  செயலர்கள் :- தோழர். ரங்கராஜ்
                                                 
தோழர்.அன்பாயிரம்
                                                 
தோழர். ரவிச்சந்திரன்
                                                 
தோழர். முகுந்தன்

 
புதிய  நிர்வாகிகளுக்கு   வாழ்த்துக்கள்

01 March 2013

உண்மை, தூய்மை, சுயநலமின்மை இந்த மூன்றையும் பெற்றிருப்பவனை பிரபஞ்சம் முழுவதும் எதிர்த்தாலும் அதை எதிர்த்து நிற்கக்கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.
                                                                                  -சுவாமி விவேகானந்தர்
தோழர் சேதுவுக்கு வந்த குறுஞ்செய்தி:
 After retirement comrades please concentrate on party work only, don't indulge in petty groupisim!.Stop snooping your dirty nose in our Cuddalore SSA-NFTE. We will defeat your stooge by thumping margin. by S.Anandhan, Asst.Dist.Sec-Cuddalore District.

மூத்த தோழருக்கு அறிவுரை வழங்கிய இளம்தோழருக்கு நன்றி. எல்லா மாவட்டச் சங்கத்திலும் துணைச் செயலர்கள் இருக்கின்றார்கள்.  
வானளாவிய அதிகாரம் படைத்த கடலூர் மாவட்டச் சங்க துணைச் செயலர் தோழர்.ஆனந்தன் அவர்களே!
உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்கள் மாவட்டத்தில் மாநில மாநாட்டிற்காக வசூல் பண்ணிய பணத்தில் வரவேற்புக்குழுவிடம் கொடுத்ததுபோக மிச்சமுள்ள பணத்தையும்  மீதமுள்ள ரசீது புத்தகங்களையும் வரவேற்புக்குழுவிற்கு அனுப்பினால் மிக்க நன்றியோடு உங்களை பாராட்டுவோம்.
பண்பாடுமிக்க சம்மேளன செயலர் தோழர்.ஜெயராமன் அவர்களின் மாவட்டத்திலிருந்து இத்தகைய மரியாதையற்ற செயலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
                                                                                                             -Courtesy...NFTE BSNL Madurai

28 February 2013

உங்கள் வாழ்வு உங்கள் கையில்


வாக்களிப்பீர் ஒன்பது கரங்களுக்கு 
நமது சின்னம் 
 

22 February 2013

21 February 2013

03 February 2013

விரிவடைந்த மத்திய செயற்குழு ஆந்திரா மாநிலத்தில் ஓங்கோலில் பிப்ரவரி 4,5 தேதிகளில் நடைபெறுகிறது. 
கடலூரில்  முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் துவக்க விழா இன்று 
 (3-2-2013) மாலை நடைபெற்றது. கடலூரின் பல்வேறு துறைகளின்  தொழிற்சங்கத்  தலைவர்கள், பொறுப்பாளர்கள் , முன்னணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்வியக்கத்தின் அமைப்பாளர் கு.பாலசுப்ரமணியன் - மின்பற்றாகுறை , சில்லறை வர்த்தகத்தில் அன்னியமுதலீடு பற்றிய சொற்பொழிவும், நமது மாநில முன்னாள்  தலைவர் குடந்தை ஜெயபால் - தொலைதொடர்பும் தனியார் மயமும் பற்றிய சிறப்புரை ஆற்றினர்.