.

31 January 2013

29-1-203 அன்று நடைபெற்ற தோழர்.N.செல்வராஜ் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.மாவட்டத்தின் பல்வேறு கிளைகளில் இருந்து கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்களுக்கு நன்றி.

24 January 2013



கடலூர் தோழர் . N .செல்வராஜ் பணி ஓய்வு பாராட்டு விழா 29-12-2013 மாலை 5-மணிக்கு GM அலுவலகத்தில் நடைபெறும். 
பாராட்டுரை . அசோக்ராஜ்     மாநில பொருளர் 
    பட்டாபி மாநில செயலர்
        ஜெயராமன் சம்மேளன செயலர்  
                                                       அனைவரும் வருக!

 அன்புடன் அழைக்கும்
 இரா.ஸ்ரீநாத் 
                                                       GM  அலுவலக கிளைசெயலர்
HAPPY REPUBLIC DAY 2013

12 January 2013