.

16 August 2012

GM அலுவலக சுதந்திரதின நிகழ்ச்சி
ஆகஸ்ட் 15-2012 அன்று  சுதந்திரதின நிகழ்ச்சியாக கடலூர் பொது மேலாளர்  திரு. மார்ஷல் ஆண்டனி லியோ அவர்கள்  GM அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றினார். அவ்வமயம்  துணை பொது மேலாளர் திருமதி. ஜெயந்தி அபர்ணா, உதவி பொது மேலாளர் திரு.ஞானசேகரன் மற்றும் பல அதிகாரிகளும், ஊழியர்களும், அவர்தம் குடும்பத்தினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  +2 மற்றும் 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கபட்டனர்.

No comments:

Post a Comment